ஐந்து வகை நமஸ்காரங்கள்...
இரு கைகள், இரு முழங்கால்கள், தலை ஆகிய ஐந்தும் நிலத்தில் பட வணங்குதல் "பஞ்சாங்க நமஸ்காரம்" எனப்படும்.
தலை மட்டும் குனிந்து வணங்குதல் "ஏகாந்த நமஸ்காரம்" எனப்படும்...
தலை மேல் இருகரம் கூப்பி வணங்குதல் "திரியங்க நமஸ்காரம்" எனப்படும்.....
இரு கைகள், மார்பு, இரு முழங்கால்கள் பூமியில் பட வணங்குதல் "சாஷ்டாங்க நமஸ்காரம்" எனப்படும்.....
தலை, இருக்கைகள், இரு செவிகள், இரு முழங்கால்கள், மார்பு இவை அனைத்தும் பூமியில் படும்படி வணங்குதல் "அஷ்டாங்க நமஸ்காரம்" எனப்படும்.
.png)