5 ஜி உணவுகள்
நம் உடலுக்கு இந்த 5 ஜி உணவு மிகவும் அவசியம்...
இஞ்சி (Ginger) மிகச்சிறந்த கிருமிநாசினி
பூண்டு (Garlic) உடலில் உள்ள கொலஸ்ட்ராலைக் குறைக்கும்
நெல்லிக்காய் (Gooseberry) ஆண்டி-ஆக்ஸிடண்ட் கொண்டவை. புற்றுநோயை வராது. இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவைக் குறைக்கும்.
கீரின் டீ (Green Tea ) குறைக்கும். மன அழுத்தம் மற்றும் பதற்றத்தைக்
பச்சை மிளகாய் (Green Chilly) நுரையீரலின் ஆரோக்கியத்திற்கு நல்லது. ஆண்டி-பாக்டீரியா தன்மை உடையது.
.png)