இந்த பொருட்களுக்கு GST கிடையாது

vahitips
0
இந்த பொருட்களுக்கு GST கிடையாது


• தானியங்கள், இறைச்சி மற்றும் மீன், கிழங்குகள், தேயிலை, வெல்லம், காபி பீன்ஸ், இஞ்சி, மஞ்சள், பால், தயிர்.

சணல் நார், பதப்படுத்தப்படாத கம்பளி, கைத்தறி துணிகள், காதி நூலுக்கான பருத்தி, காதி, கரி மற்றும் விறகு.

• மண்வெட்டிகள், விவசாய கருவிகள், கையால் செய்யப்பட்ட இசைக்கருவிகள், செவிப்புலன் கருவிகள், மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்தும் கருவிகள்.

• ஒப்பனை பொருட்கள் மற்றும் ஆபரணங்கள் பிண்டி, காஜல், பிளாஸ்டிக் அல்லது கண்ணாடி வளையல்கள்.
Tags

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)