மூத்த குடிமக்களுக்கு ரூ.5 லட்சம் காப்பீடு திட்டம்
• 70 வயதை கடந்தவர்களுக்காக மத்திய அரசு 'ஆயுஷ்மான் பாரத் யோஜனா' திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
.இந்த திட்டத்தின் மூலம் மூத்த குடிமக்கள் ஆண்டுதோறும் ரூ.5 லட்சம் வரை மருத்துவ காப்பீடு பெறலாம்.
.தகுதியான மூத்த குடிமக்கள் அருகிலுள்ள இ-சேவை மையங்களை அணுகி இந்த திட்டத்தில் இணைய வேண்டும்.
• திட்டத்தில் இணைந்த பின்னர் ஆயுஷ்மான் கார்டு வழங்கப்படும். இதன் மூலம் ரூ.5 லட்சம் வரை காப்பீடு2 பெறலாம்.
• ஆதார் கார்டு, ரேஷன் கார்டு, முகவரிச் சான்று ஆகியவற்றுடன் அருகில் உள்ள இ-சேவை மையங்களை உடனே அணுகுங்கள்.
.png)