வெள்ளித் தட்டில் சாப்பிடுவதால் ஆயுள் கூடுமாம்..!

vahitips
0
வெள்ளித் தட்டில் சாப்பிடுவதால் ஆயுள் கூடுமாம்..!


.வெள்ளிப் பாத்திரங்களில் சாப்பிடுவதால் நமக்கு ஏராளமான நன்மைகள் கிடைக்கும்

.வெள்ளித் தட்டில் சாப்பிடுவதால் உடலின் வெப்பநிலை குறைந்து குளிர்ச்சி கிடைக்கும்.

.ஜீரணத்தைத் தூண்டும் நல்ல பாக்டீரியாக்களை உற்பத்தி செய்யத் தூண்டும்

.மேலும், மனநிலையை மேம்படுத்தி மன அழுத்தத்தைக் குறைக்க உதவுகிறது


.நோய் எதிர்ப்பு ஆற்றலை அதிகரித்து நோய்த் தொற்றுக்கள் வராமல் தடுக்கும்
தொடர்ந்து, வெள்ளித் தட்டில் சாப்பிட்டு வந்தால் நீண்ட ஆயுளைப் பெறலாம்.
Tags

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)