காரசாரமான பள்ளிபாளையம் சிக்கன் செய்வது எப்படி..?

vahitips
0

காரசாரமான பள்ளிபாளையம் சிக்கன் செய்வது எப்படி..?



10 - கிராம் கொத்தமல்லி விதை 10 - சிவப்பு காய்ந்த மிளகாய்

தேங்காய் சிறிதாக நறுக்கவும்

20 -நசுக்கிய சிறிய வெங்காயம், 10- நசுக்கிய பூண்டு

150 - எலும்புடன் கூடிய சிறிய சிக்கன் துண்டுகள் 1/3 - மஞ்சள் தூள், 1/2 - மிளகு தூள் 1/2- வரமிளகாய் தூள்

2-கறிவேப்பிலை, 10 - கொத்தமல்லி இலை நறுக்கியது

20ml- தேங்காய் எண்ணெய்

சிக்கன் ஒரு கிலோ கடாயில் தேங்காய் எண்ணெய் சூடு செய்யவும். காய்ந்த சிவப்பு மிளகாய், கொத்தமல்லி விதை, நறுக்கிய தேங்காய், நசுக்கிய பூண்டு, நசுக்கிய சிறிய வெங்காயம், உப்பு போட்டு வதக்கவும். வெங்காயம் பிரவுன் நிறத்தில் வர வேண்டும். தற்போது சிக்கன் துண்டுகளை சேர்த்து, மஞ்சள் தூள், மிளகு தூள், வரமிளகாய் தூள் சேர்த்து வதக்கவும். முழு தீயில் குறைந்தது பத்து நிமிடம் வதக்கவும். பொடி வாசனை போன பின்னர் சிக்கன் டிரை ஆகிவிடும். தற்போது கறிவேப்பிலை, கொத்தமல்லி இலை சேர்க்கவும்.

அப்பப்பா ருசியான பள்ளிபாளையம் சிக்கன் ரெடி.

Tags

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)