சர்க்கரை நோயாளிகள் டார்க் சாக்லெட் சாப்பிடலாமா?

vahitips
0

சர்க்கரை நோயாளிகள் டார்க் சாக்லெட் சாப்பிடலாமா?

• சர்க்கரை நோய் இருப்பவர்கள் பால் அல்லது சர்க்கரை சேர்க்காத டார்க் சாக்லெட்டுகளை உண்ணலாம்.

• டார்க் சாக்லெட்டில் அதிக அளவு கோகோ மட்டுமே நிறைந்திருக்கும். கோகோ என்பது கசப்பு சுவை நிறைந்தது. ஆனால் இந்திய சந்தைகளில் கிடைக்கும் டார்க் சாக்லெட்டுகளில் அதிக அளவு சர்க்கரை சேர்க்கப்படுகிறது 14.

• இதனால் சர்க்கரை நோயாளிகள் டார்க் சாக்லெட் வாங்கும் முன் நன்கு சோதித்து வாங்க வேண்டும்.

• சாக்லெட் சாப்பிட விரும்புபவர்கள் உங்கள் மருத்துவரிடம் ஆலோசித்து, சர்க்கரை சேர்க்காத டார்க் சாக்லெட்டுகளை வாங்கி உண்ணலாம்.

Tags

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)