குடும்பத்தை வாழையடி வாழையாக செழிக்க வைக்க கூடிய காய். வம்ச விருத்திகர காய்:
வலம்புரி காய்:
இது வீட்டில் வைத்தால் லட்சுமி கடாட்சம் கிடைக்கும். இதை எண்ணெயில் போட்டு தீபம் ஏற்றம் மற்றும் ஹோமத்திலும் போடலாம். இது மகாலட்சுமி ஹோமம், பெருமாளுக்கு ஹோமம் செய்யும்போது மற்றும் தன்வந்திரி ஹோமம் செய்யும் போதும் ஹோமத்தில் போடலாம். இந்த காய் மிகவும் விசேஷமானது.
செய்முறை :
தீப எண்ணெயில் இந்தக் காயை போட்டு விட வேண்டும்.
அந்த எண்ணெயை தினமும் மாற்ற வேண்டும். அந்த எண்ணியில் போட்ட காயை வெய்யிலில் காய வைக்க வேண்டும். பிறகு கோயிலுக்கு செல்லும் போது ஹோமத்திற்கு குடுக்க வேண்டும்.
இப்படி தினமும் செய்தால் குடும்பம் வாழையடி வாழையாக தழைக்கும், லக்ஷ்மி வாசம் செய்வாய், தன்வந்திரி அருளால் குடும்பத்தில் இருக்கும் அனைவரும் நலமாக இருப்பார்.
.png)