தங்கத்தின் தரம் தெரியுமா..?
தங்கத்தின் தரம் (சுத்தம்) காரட் (Karat -K) என்ற அலகால் குறிக்கப்படுகிறது. 24 காரட் என்பது 100% சுத்த தங்கம். 22 காரட் என்பது 22 பங்கு தங்கம் 2 பங்கு தாமிரம் உள்ளிட்ட பிற உலோகங்கள். அந்த வகையில்:
24K என்பது 100% சுத்த தங்கம்
22K என்பது 91.7% தங்கம்
21K என்பது 87.5% தங்கம்
20K என்பது 83.3% தங்கம்
18K என்பது 75.0% தங்கம்
15K என்பது 62.5% தங்கம்
14K என்பது 58.3% தங்கம்
12K என்பது 50.0% தங்கம்
10K என்பது 41.7% தங்கம்
9K என்பது 37.5% தங்கம்
8K என்பது 33.3% தங்கம்
.png)