ஹீமோகுளோபின் கூட சாப்பிட வேண்டியவை

vahitips
0
ஹீமோகுளோபின் கூட சாப்பிட வேண்டியவை

1. பேரீச்சை பழம் - தினம் நான்கு

2 முருங்கை கீரை - வாரம் 2 முறை

3. பீட்ரூட் ஜூஸ் - தினம் 100ml

4. சுண்டைக்காய் - வாரம் 2 முறை

5. முளைக்கட்டிய சுண்டல்/பாசிப்பயறு
வாரம் 4 முறை
 
6. கருப்பட்டி, வெல்லம், நாட்டுச் சர்க்கரை
தினமும்

7. மாதுளை, திராட்சை - வாரம் 2 முறை

8. ஊற வைத்த கருப்பு உலர் திராட்சை
தினமும் 4

9. பீர்க்கங்காய் - வாரம் 2 முறை

10. நெல்லிக்காய் - தினமும் ஒன்று.
Tags

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)