உக்கி போடுவதன் நன்மை
மனிதனின் காதுகளிலுள்ள நரம்புக்கும், மனித மூளை நரம்புக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. சிறுவயதில் சரியாக படிக்காத பையனை, இரண்டு காதுகளையும் பிடித்தபடி, உட்கார்ந்து எழுந்திரிக்க கூறுவர். அப்படி செய்யும்போது, காது நரம்புகள் செயல்பட்டு, மூளைக்கு ஆணையிட்டு, அவன் படிப்பான் என்கிறது. இதை, 'உக்கி போடுதல்' என்பர். சில ஆசிரியர்கள், தலையில் குட்டு வைப்பர். குட்டு வைக்கும்போது, மூளைக்கு தரப்படும் சிறு அதிர்ச்சியால், மூளை செயல்படும் என்பதும் உண்மை.
.png)