எண்ணெய் குளியல் எந்த நாளில் யாருக்கு..?

vahitips
0
எண்ணெய் குளியல்


ஆண்களுக்கு

ஞாயிறு எண்ணெய் குளியல் - இருதயத்தில் தாபம்

திங்கள் எண்ணெய் குளியல் - பொழிவு தரும் மேனி

செவ்வாய் எண்ணெய் குளியல் - அற்பாயுள்

புதன் எண்ணெய் குளியல் - செல்வநிலை மேலோங்கும்

வியாழன் எண்ணெய் குளியல் - தரித்திரம் தாண்டவம் ஆடும்

வெள்ளி எண்ணெய் குளியல் - ஆண்களுக்கு ஆபத்தை தரும்

சனி எண்ணெய் குளியல் - தீர்க்காயுள் தரும்

பெண்களுக்கு

செவ்வாய் எண்ணெய் குளியல் -பாக்ய விருத்தி தரும்

வெள்ளி எண்ணெய் குளியல்-
சௌபாக்கியவதியாக வாழ்வார்கள்.

Tags

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)