விளக்கின் திரிகளும் அவற்றின் பலன்களும்

vahitips
0
விளக்கின் திரிகளும் அவற்றின் பலன்களும்


இலவம் பஞ்சுத்திரி சுகம் தரும்.

தாமரைத்தண்டு திரி - முன்வினை நீக்கும். செல்வம் சேரும். திருமகள் அருள் உண்டாகும்.

வாழைத்தண்டு திரி - மக்கட்பேறு உண்டாகும். மன அமைதி உண்டாகும். குடும்ப அமைதி உண்டாகும். தெய்வ சாபம் மற்றும் முன்னோர் பாவம் நீங்கும். குழந்தைப்பேறு உண்டாகும்.

வெள்ளெருக்கு திரி- செய்வினை நீங்கும். ஆயுள் நீடிக்கும். குழந்தைகளின் வாழ்க்கை சிறப்பாகும்.

பருத்தி பஞ்சுத்திரி - தெய்வ குற்றம், பிதுர் சாபம் போக்கும். வம்சம் விருத்தியாகும்.

வெள்ளைத்துணி திரி - அனைத்து நலங்களும் உண்டாகும்.

சிவப்பு துணி திரி - திருமணத்தடை நீக்கும். மக்கட் பேறு உண்டாகும்.

மஞ்சள் துணி திரி எல்லா காரியங்களிலும் வெற்றி உண்டாகும். அம்பிகையின் அருள் உண்டாகும். வியாதிகள் நீங்கும். செய்வினை நீங்கும். எதிரிகள் பயம் நீங்கும். தம்பதிகள் ஒற்றுமை ஓங்கும். மங்களம் உண்டாகும்.

பட்டுத்துணி திரி எல்லா சுபங்களும் உண்டாகும்.
Tags

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)