விளக்கு ஏற்ற எந்த திசை சிறந்தது..!

vahitips
0
விளக்கு ஏற்ற எந்த திசை சிறந்தது..!


கிழக்குத் திசையை நோக்கி உள்ளவாறு விளக்கின் முகத்தை வைத்து விளக்கு ஏற்றினால், துன்பங்கள் நீங்கி நன் மதிப்பு கிடைக்கும்.

மேற்குத் திசையை நோக்கி உள்ளவாறு விளக்கின் முகத்தை வைத்து விளக்கு ஏற்றினால் சகோதரர்களிடையே ஒற்றுமை ஏற்படும், கடன் தொல்லைகள் நீங்கும்.

வடக்கு திசையை நோக்கி உள்ளவாறு விளக்கின் முகத்தை வைத்து விளக்கு ஏற்றினால் சர்வ மங்களமும், பெரும் செல்வமும் கிட்டும்.

தெற்கு திசையை நோக்கி உள்ளவாறு விளக்கின் முகத்தை வைத்து விளக்கு எப்பொழுதும் ஏற்றக்கூடாது. இது பிரச்சனைகளை உண்டாக்கும்.
Tags

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)