கார்த்திகை தீபத்தன்று எத்தனை விளக்குகள் ஏற்ற வேண்டும்..?

vahitips
0
கார்த்திகை தீபத்தன்று எத்தனை விளக்குகள் ஏற்ற வேண்டும்..?


வீட்டு முற்றத்தில் 4 விளக்கு,

சமையல் கூடத்தில் 1 விளக்கு,

நடையில் 2 விளக்கு,

வீட்டின் பின்புறம் 4 விளக்கு,

திண்ணையில் 4 விளக்கு,

மாட குழியில் 2 விளக்கு,

நிலைப்படிக்கு 2 விளக்கு,

சாமி படத்துக்கு கீழே 2 விளக்கு, வெளியே யம தீபம் ஒன்று,

திருக்கோலம் இட்ட இடத்தில் 5 என மொத்தம் 27 விளக்குகள் ஏற்றவேண்டும்.
Tags

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)