சாஸ்திரங்கள் எவை அவற்றின் பயன்பாடு..?

vahitips
0
சாஸ்திரங்கள்


1. ஒருமுறை கும்பாபிஷேகம் பார்ப்பது 100 முறை ஆலய தரிசனம் செய்வதற்கு சமம்.

- இந்து சாஸ்திரம்

2. நீங்கள் படுக்கை விட்டெழும் போது காகம் கத்தினால் நினைத்துச் செல்லும் காரியம் வெற்றியடையும்.

- காக சாஸ்திரம்

3. உப்பை அதிகமாகச் சேர்த்தால் உடலுக்குக் கேடு. உப்பை சேர்க்காவிட்டால் மூளைக்குக் கேடு.

-வைத்திய சாஸ்திரம்

4. கோலம் அழகாகவும், கவர்ச்சியாகவும் அமைவது நல்ல சகுனமாகும். இதனால் மூதேவி வீட்டை அஞ்சுவாள். நெருங்க

- கோல சாஸ்திரம்

5. வஸ்திர தானத்தால் சர்வ தேவதைகளும் சந்தோஷம் அடைகின்றனர். ஆயுளும் விருத்தியாகின்றது. ஆகவே, ஆயுளைப் பெருக்கும் வஸ்திர தானம் (ஆடை தானம்) மிகவும் சிலாக்கியமானது. 

-தர்ம சாஸ்திரம்

6.நீதி,நேர்மை,தூய்மை ஆகியவற்றின் சின்னம் கொக்கு. நீதி, நேர்மையோடு வாழ விரும்புவோர் தங்களது அறைகளில் கொக்கு ஒவியம் வரைந்து வைத்தால் இந்த தன்மைகள் தானே வரும்.

-ஒளிய சாஸ்திரம்

7. கனவில் தாய், தந்தையர், குரு, பெரியோர்களைக் கண்டால் அபிவிருத்தி உண்டாகும்.

- கனவு சாஸ்திரம்

8. செண்பகப் பூவினால் முருகனுக்கு சந்திராஷ்டம காலத்தில் மாலை அணிவித்து வணங்கினால் சகலமும் சிறப்பாக அமையும்.

-சந்திராஷ்டம தின வழிபாடு
Tags

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)