ஏழு பிறவிகள்
மாமுனிவர் அகத்தியர் பெருமான் கர்ம காண்டம் நூலில் கூறியது..
கடவுள் மனிதனாகப் பிறப்பது....1
மனிதன் மனிதனாகப் பிறப்பது...2
மிருகம் மனிதனாகப் பிறப்பது...3
பறவைகள் மனிதனாகப் பிறப்பது... 4
நீர் வாழ்வன மனிதனாகப் பிறப்பது... 5
பூச்சி புழு மனிதனாகப் பிறப்பது...6
மரம் செடிகள் மனிதனாகப் பிறப்பது...7
இப்படியாக மனிதப்பிறவிகள் ஏழுவகையாக பிரிக்கப்பட்டு அப்பிறவிகளில்
செய்யக்கூடிய பாவ புண்ணியங்களுக்கு ஏற்ப மாறிமாறி பிறந்தும், இறந்தும் வாழ்கின்றோம்.
1. கடவுள் மனிதப்பிறவிகள் ஏழுவகையாக பிரிக்கப்பட்டு அப்பிறவிகளில் செய்யக்கூடிய பாவ புண்ணியங்களுக்கு ஏற்ப மாறிமாறி பிறந்தும் இறந்தும் வாழ்கின்றோம்.
2. மனிதன் மனிதனாகப் பிறந்தவர் நீதி நியாயமாய் வாழ்வார். தான தர்மங்களை செய்வார். மரங்களை நடுவார். மிருகம் பறவைகளுக்கு பசியினை போக்க வழிவகை செய்வார்.
3. மிருகம் மனிதனாகப் பிறப்பது எந்தநேரமும் உழைப்பான். ஆனால் அதனை சரிவர பயன்படுத்தாமல் வீன் செய்து விடுவார். நீதி நியாயம் எதையும் பார்க்காமல் எவர் பொருளானாலும் எடுப்பார்கள்.மற்றவர் மனதை துன்புறுத்துவர்.
4. பறவைகள் மனிதனாகப் பிறப்பவன் எப்போது உழைக்காமலே அடுத்தவர் பொருளை பறிக்கவே திட்டமிடுவார். மிருகம் பறவைகளை உயிரென்றும் பாராது அறுத்து உன்பர். நீதி தர்மம் எதையும் செய்யமாட்டார்கள்.
5. நீர்வாழ்வன மனிதனாகப் பிறந்தால் அடுத்தவரை பழித்தல், நயவஞ்சகம் செய்தல், புறம் பேசுதல், இழிவாய் பேசுவது, குற்றச்செயல்கள் செய்வது இதுபோன்றவைகளை செய்வார்கள்.
6. புளுபூச்சி மனிதனாகப் பிறந்தால் வீண்பழி போடுதல், எந்த வார்த்தையும் தவறாகவே வரும் எல்லோரையும் மகான்களையும் ஏன் கடவுளையும் கூட -இழிவாக பேசுவார், கொலை களவும் செய்வார்கள்.
7. மரம், செடி மனிதனாகப் பிறந்தால் பூமியில் ஐடமாய் பிறந்து வாழும் எந்தவேலையும் செய்யாது. எதற்க்காக வாழ்வது என்றே அறியாமல், வாழும் பலவகை தவறுகளை செய்தாலும் மறந்துவிட்டு செல்வார் எதை வேண்டுமானாலும் தின்பார்கள். எதை வேண்டுமானாலும் எடுத்துக்கொண்டு போவார்கள்.
.png)