அறிய வேண்டிய சட்டம்..?
ஒருவர் தன் சொத்தை மற்றவரின் பெயருக்கு மாற்றிக் கொடுப்பது தானப்பத்திரம். ஆனால், இப்படி சொத்தைப் பகிர்வதில் நிதானம் வேண்டும். சொத்தை எழுதிக் கொடுக்கும்போது அவசரத்தில் செட்டில்மெண்ட் என்று எழுதினால் அதை மீண்டும் மாற்றி எழுத முடியாது. ஒருமுறை எழுதினால் எழுதியதுதான். ஆனால், உயில் அப்படி அல்ல. அதை மாற்றி எழுத முடியும். இறுதியாக எழுதிய உயில்தான் சட்டத்தின் முன்பாக செல்லும்.
.png)