கர்மா 9 விதிகள்

vahitips
0

கர்மா 9 விதிகள்

இந்த பிரபஞ்சத்தில் நாம் எதைச் செய்தாலும் அது நமக்கே திரும்பி வந்து சேரும் - முதல் விதி

வாழ்வில் எதுவும் அதுவாக நடப்பதில்லை. நமக்குத் தேவையானதை நாம் தான் நடத்திச் செல்ல வேண்டும் இரண்டாவது விதி

சிலவற்றை ஏற்றுக் கொண்டால் மட்டுமே மாற்றம் நிகழும் - மூன்றாவது விதி

நம்மை நாம் மாற்றிக் கொள்ளும் பொழுது நம் வாழ்க்கையும் நம்மை பின்பற்றி மாறும் நான்காவது விதி

நம் வாழ்வில் நிகழ்பவற்றிற்கு நாமே பொறுப்பு என்று உணர வேண்டும் - ஐந்தாவது விதி

நேற்று இன்று நாளை என இவை மூன்றும் ஒன்றோடு ஒன்று தொடர்புடையதே - ஆறாவது விதி

ஒரு சமயத்தில் இருவேறு விஷயங்களை சிந்திக்க முடியாது - ஏழாவது விதி

நம் நடத்தை நமது சிந்தனையும் செயலையும் பிரதிபலிக்க வேண்டும் - எட்டாவது விதி

நம்முடைய முன்காலத்தையே நாம் பார்த்துக் கொண்டிருந்தால் நம்முடைய நிகழ்காலம் நம்மை விட்டு போய் விடும்.- ஒன்பதாவது விதி
Tags

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)