27 நட்சத்தித்திற்கேற்ற ருத்ராஷம்

vahitips
0

27 நட்சத்தித்திற்கேற்ற ருத்ராஷம்

1. அஸ்வினி - ஒன்பது முகம்.

2. பரணி - ஆறுமுகம், பதிமூன்று முகம்

3. கார்த்திகை - பனிரெண்டு முகம்.

4. ரோஹிணி - இரண்டு முகம்.

5. மிருகசீரிஷம் - மூன்று முகம்.

6. திருவாதிரை - எட்டு முகம்,

7.புனர்பூசம் - ஐந்து முகம்.

8. பூசம் - ஏழு முகம்,

9. ஆயில்யம் -நான்கு முகம்.

10. மகம் - ஒன்பது முகம்.

11. பூரம் - ஆறுமுகம், பதிமூன்று முகம்.

12. உத்திரம் - பனிரெண்டு முகம்

13. ஹஸ்தம் - இரண்டு முகம்.

14. சித்திரை - மூன்று முகம்.

15. ஸ்வாதி - எட்டு முகம்.

16. விசாகம் ஐந்து முகம்.

17. அனுஷம் - ஏழு முகம்,

18. கேட்டை - நான்கு முகம்.

19. மூலம் - ஒன்பது முகம்.

20. பூராடம் ஆறுமுகம். பதிமூன்று முகம்.

21. உத்திராடம் - பனிரெண்டு முகம்.

22. திருவோணம் - இரண்டு முகம்.

23. அவிட்டம் - மூன்று முகம்.

24. சதயம் - எட்டு முகம்.

25. பூரட்டாதி - ஐந்து முகம்.

26. உத்திரட்டாதி - ஏழு முகம்.

27. ரேவதி - நான்கு முகம்.
Tags

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)