தமிழர் பாரம்பரிய அரிசி வகைகள்

vahitips
0
தமிழர் பாரம்பரிய அரிசி வகைகள்

1.கருப்பு கவுனி அரிசி : மன்னர்கள் சாப்பிட்ட அரிசி புற்றுநோய் வராது இன்சுலின் சுரக்கும்

2.மாப்பிளை சம்பா அரிசி : நரம்பு உடல் வலுவாகும் ஆண்மைகூடும்

3. பூங்கார் அரிசி : சுகப்பிரசவம் ஆகும் தாய்ப்பால் ஊறும்

4. காட்டுயானம் அரிசி : நீரிழிவு மலச்சிக்கல் புற்று சரியாகும்

5.கருத்தக்கார் அரிசி : மூலம் மலச்சிக்கல் போன்றவை சரியாகும்

6.காலாநமக் அரிசி : மூளை நரம்பு ரத்தம் சிறுநீரகம் சரியாகும்

7.மூங்கில் அரிசி : மூட்டுவலி முழங்கால் வலி சரியாகும்

8.இலுப்பைப்பூசம்பார் அரிசி : பக்கவாதத்திற்கு நல்லது கால்வலி
சரியாகும்

9.கருங்குறுவை அரிசி : இழந்த சக்தியை மீட்டுத்தரும் கொடிய நோய்களை குணப்படுத்தும்

10.அறுபதாம் குறுவை அரிசி : எலும்பு சரியாகும்

11.தங்கச்சம்பா அரிசி : பல் இதயம் வலுவாகும்

12. குழியடிச்சான் அரிசி : தாய்ப்பால் ஊறும்

13.கார் அரிசி : தோல் நோய் சரியாகும்

14. குடை வாழை அரிசி : குடல் சுத்தமாகும்

15. நீலச் சம்பா அரிசி : ரத்த சோகை நீங்கும்

16.வாடன் சம்பா அரிசி : அமைதியான தூக்கம் தரும்

17.சீரகச் சம்பா அரிசி : அழகு தரும் எதிர்ப்பு சக்தி கூடும்

18.தூய மல்லி அரிசி : உள் உறுப்புகள் வலுவாகும்

19.கருடன் சம்பா அரிசி : ரத்தம் உடல் மனம் சுத்தமாகும்

20.சேலம் சன்னா அரிசி : தசை நரம்பு எலும்பு வலுவாக்கும்

21.பிசினி அரிசி : மாதவிடாய் இடுப்பு வலி சரியாகும்

22.சூரக்குறுவை அரிசி : பெருத்த உடல் சிறுத்து அழகு கூடும்

23. வாலான் சம்பா அரிசி : சுகப்பிரசவம் ஆகும் பெண்களுக்கு இடை
மெலியும் இடுப்பு வலுவாகும்

24. கிச்சிலி சம்பா அரிசி : இரும்புச்சத்து சுண்ணாம்புச்சத்து அதிகம்
Tags

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)