எந்த விரலை பயன்படுத்தி விபூதி பூச வேண்டும்
கட்டை விரல் : கட்டை விரலால் விபூதியை தொட்டு பூசினால் தீராத வியாதி ஏற்படும்
ஆள்காட்டி விரல் : ஆள் காட்டி விரலால் விபூதியை தொட்டு பூசினால் பொருட்கள் நாசமாகும்
நடுவிரல் : நடுவிரலால் விபூதியை தொட்டு பூசினால் வாழ்க்கையில் நிம்மதியின்மை ஏற்படும்
மோதிர விரல்: மோதிர விரலால் விபூதியை தொட்டு பூசினால் வாழ்க்கையில் மகிழ்ச்சி ஏற்படும்
மோதிர விரலும், கட்டை விரலும் : இரண்டையும் சேர்த்து விபூதியை பூசினால் உலகமே வசப்படும் நீங்கள் எடுக்கும் முயற்சி வெற்றி தரும்
.png)