புத்தக வாசிப்பில் கிடைக்கும் 5 நன்மைகள்.!

vahitips
0
புத்தக வாசிப்பில் கிடைக்கும் 5 நன்மைகள்.!


* புத்தகம் வாசிக்கும் பொழுது சொற்களஞ்சியம் விரிவாகும். புதிய சொற்கள் கற்பது அறிவை மேம்படுத்தும்

* வாசிப்பது மன அழுத்தத்தை குறைக்கும். கவனச்சிதறல் பிரச்சனை இருப்பவர்களுக்கு புத்தக வாசிப்பு சிறந்த தீர்வு

* வாசிப்பு பழக்கம் அறிவை மேம்படுத்தும். அரசியல், தத்துவம், அறிவியல் என அனைத்து துறை அறிவும் வசமாகும்


* வாசிக்கும் பொழுது, கண்களில் காட்சிகள் விரியும். இதனால் கற்பனை திறன், கலை அறிவு ஆகியவை உயரும்

* வாசிப்பின் போது பலவிதமான கதாபாத்திரங்கள், கதைகளுக்கு ஏற்ப உணர்ச்சிகள் வெளிப்படும். ஒரு கருத்தை வெவ்வேறு கண்ணோட்டங்களில் புரிந்து கொள்ள முடியும்.
Tags

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)