குழந்தைகளுக்கு ஊட்டச்சத்துமிக்க உணவுகளை பழக்கப்படுத்துவது எப்படி?

vahitips
0
குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து
மிக்க உணவுகளை பழக்கப்படுத்துவது எப்படி?


* ஆரோக்கியமான, ஊட்டச்சத்து மிக்க உணவுகளை குழந்தைகளுக்கு பழக்கப்படுத்த வேண்டியது அவசியமாகும்.

* காய்கறிகள், கீரைகளை குழந்தைகளுக்கு பிடித்த வகையில் சமைத்துக் கொடுத்து அவர்களை சாப்பிட வைக்க வேண்டும்.

* பீட்சா, பர்கர், பிரஞ்ச் பிரைஸ், பானி பூரி போன்ற உணவுகளின் தீமைகளை சொல்லி பழக்க வேண்டும்.

* உலர்ந்த பழங்கள் மற்றும் விதைகளை பாலில் சேர்த்து அவர்களுக்கு பிடித்த சாக்லேட் பவுடருடன் சேர்த்து கொடுக்கலாம்.

* உணவு நேரத்திற்கு முன் குழந்தைகளுக்கு பசி எடுத்த ஜங்க் உணவுகளை கொடுப்பதற்கு பதில் பழங்கள் கொடுத்து பழக்கலாம்.
Tags

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)