Google Pay Account ஓபன் செய்வது எப்படி?

vahitips
0
Google Pay Account ஓபன் செய்வது எப்படி?

1.கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து Google Pay ஆப்ஸை டவுன்லோட் செய்து மொபைல் எண்ணை உள்ளிடவும்

2.Google கணக்கு அல்லது ஜிமெயில் கணக்கு மூலம் உள்நுழைந்து பயன்பாட்டைப் பாதுகாக்க PIN நம்பரை உள்ளிடவும்.

3.வங்கிக் கணக்கு விபரங்களை உள்ளிட்டு கூகுள் பே ஆப்ஸ் உடன் சேர்க்கவும்.

4.போன் எண்ணுக்கு அனுப்பப்படும் OTP எண்ணை உள்ளிடவும்.

5.வங்கிக் கணக்கை உறுதி செய்தவுடன் கூகுள் பே மூலம் பணம் அனுப்பவும். பெறவும் தொடங்கலாம்.
Tags

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)