பெட்ரோல் போடும் போது இதையெல்லாம் மறக்காமல் கவனியுங்கள்
.பெட்ரோல் போடும்போது. மீட்டர் 'ஜீரோவில்' (0.00) இருந்து தொடங்குகிறதா என்பதை கவனிக்க வேண்டும்.
.இயந்திரத்தில் உள்ள பெட்ரோல். டீசல் விலையையும் பங்க் வாசலில் எழுதிவைக்கப்பட்டுள்ள விலையையும்
சரிபார்க்க வேண்டும்.
எரிவாயு நிரப்பும்போது அதன் தரத்தை அறிய டிஸ்பிளேவில் தெரியும் 'Density-ஐ கவனிக்க வேண்டும்.
. மத்திய அரசின் விதிப்படி, பெட்ரோலின் தர மதிப்பீடு 730 முதல் 800 kg per cubic meter வரையில் இருக்க வேண்டும்.
.டீசலுக்கு 830 முதல் 900 kg per cubic meter வரையில் இருந்தால் மட்டுமே அது தரமானதாகும்.
.png)