அதிக நேரம் செல்போன் பார்ப்பதால் ஏற்படும் ஆபத்துகள்

vahitips
0

அதிக நேரம் செல்போன் பார்ப்பதால் ஏற்படும் ஆபத்துகள்


.குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை செல்போனை நீண்ட நேரம் பயன்படுத்தும் பழக்கம் அதிகரித்துள்ளது.

.தொடர்ந்து செல்போன் திரையை பார்ப்பது நினைவு திறனை பாதித்து குறுகிய கால நினைவாற்றலில் (short-term memory).

.பார்வை கோளாறு. மங்கலான பார்வை போன்ற பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும்

.தற்போதைய காலக்கட்டத்தில் குழந்தைகளின் கண் பார்வை குறைபாட்டிற்கு செல்போன் பயன்பாடு முக்கிய காரணமாகும்.

.செல்போன் திரையை தொடர்ச்சியாக பார்த்தால் தூக்கமின்மை, மன அழுத்தம் ஏற்படும்.

Tags

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)