தினமும் ஹோட்டலில்
சாப்பிடாதீங்க.. பேராபத்து
பெரும்பாலான ஹோட்டல்களில் கலோரிகள் மற்றும் கொழுப்புகள் அதிகம் இருக்கும்
இதனை உட்கொள்ளும் போது குடலில் பல்வேறு பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புள்ளது.
.குறிப்பிகாக ஹோட்டல்களில் அசைவ உணவுகளை சாப்பிடுவதை தவிர்ப்பது நல்லது.
. ஏனெனில் இறைச்சிகளை நன்றாக சுத்தம் செய்தார்களா என்பது தெரியாது
இதனால் அதிலுள்ள கிருமிகள் முழுமையாக நீங்காமல் நமக்கு தீங்கு விளைவிக்கும்
ரத்த அழுத்தம் அதிகரித்து இதய நோய், பக்கவாதம் போன்ற ஆபத்தான நோய்கள் ஏற்படலாம்.
.png)