முதல்வர் இலவச மருத்துவ காப்பீடு திட்டம்: அட்டை பெறுவது எப்படி..?
தமிழ்நாடு முதலமைச்சரின் விரிவான காப்பிட்டுத் திட்டம் மூலம் மக்கள் தரமான மருத்துவ சிகிச்சையை பெறலாம்
ஒரு குடும்பம் ஆண்டிற்கு ரூ.5 லட்சம் வரை அங்கீகரிக்கப்பட்ட மருத்துவமனைகளில் இலவச சிகிச்சை பெற முடியும்
* காப்பீடு திட்டம் அட்டை பெற குடும்ப தலைவரின் ஆண்டு வருமானம் 1 லட்சத்து 20 ஆயிரத்திற்கு கீழ் இருக்க வேண்டும்
* குடும்ப அட்டை மற்றும் ஆதாருடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அளித்து காப்பீட்டு அட்டை பெற்றுக்கொள்ளலாம்
கூடுதல் தகவலை https://www.cmchistn.com என்ற இணையதளத்தில் காணலாம்.
.png)