மோர் பானம்

vahitips
0
மோர் பானம்


உடலில் நீர்ச்சத்தை குறையாமலும், அத்தியாவசிய தாது உப்புகளின் சமநிலையையும் மோர் பானம் பராமரிக்கிறது. தயிர், உப்பு மற்றும் தண்ணீர் கலந்து மோர் தயாரிக்கப்படுகிறது. கறிவேப்பிலை, கொத்தமல்லி, இஞ்சி உள்ளிட்டவையும் கூடுதலாக சேர்க்கப்படும். கோடையில் உடலில் நீர்ச்சத்து குறைத்து, சோர்வாக உணர்ந்தால் மோர் பானம் அருந்தி மீண்டும் புத்துணர்வு பெறலாம்.
Tags

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)