கும்பகோணம் திருக்கோயில்கள் கரு முதல் சதாபிஷேகம் வரை
1.கரு உருவாக (புத்திர பாக்கியம்) - கருவளர்ச்சேரி
2. கரு பாதுகாத்து சுக பிரசவம் பெற -
திருக்கருக்காவூர்
3. நோயற்ற வாழ்வு பெறுவதற்கு -
வைத்தீஸ்uவரன் கோயில்
4. ஞானம் பெற -
சுவாமிமலை
5. கல்வி, கலைகள் வளர்ச்சிக்கு -
கூத்தனூர்
6. எடுத்த காரியம் வெற்றி பெற மன தைரியம் கிட்ட - பட்டீஸ்வரம்
7.உயர் பதவி அடைய (வேலை வேண்டி)
- கும்பகோணம் பிரம்மன் கோயில்
8. செல்வம் பெறுவதற்கு - ஒப்பிலியப்பன் கோயில்
9. கடன் நிவர்த்தி பெற - திருச்சேறை சரபரமேஸ்வரர்
10. இழந்த செல்வத்தை மீண்டும் பெற
- திருவிடைமருதூர் (மகாலிங்க சுவாமி)
11. பெண்கள் நற்சமயத்தில் ருது ஆவதற்கும். ருது பிரச்சனைகள் தீரவும்
- கும்பகோணம் காசி விஸ்வநாதர்கோயில் (நவகன்னிகை)
12. திருமண தடைகள் நீங்க -
திருமணஞ்சேரி
13. நல்ல கணவனை அடைய
- கும்பகோணம் ஆதிகும்பேஸ்வரர் (மங்களாம்பிகை)
14. ஆதர்சன தம்பதி (கணவன் மனைவி ஒற்றுமை) - திருச்சத்திமுற்றம்
15. பிரிந்த தம்பதிகள் ஒன்று சேர
- திருவலஞ்சுழி
16. பில்லி, சூனியம் செய்வினை கோளாறுகள் நீங்க -
அய்யாவாடி ஸ்ரீ பிரத்தியங்கிர தேவி
17. கோட்டு, வழக்குகளில் நியாய வெற்றி அடைய - திருபுவனம் சரபேஸ்வரர்
18. பாவங்கள் அகல
- கும்பகோணம் மகாமகத்திருக்குளத்தில் நீராடல்
19. எமபயம் நீங்க - ஸ்ரீ வாஞ்சியம்
20. நீண்ட ஆயுள் பெற - திருக்கடையூர்
.png)