எண்ணெய்களும் அவற்றின் பலன்களும்

vahitips
0
 எண்ணெய்களும் அவற்றின் பலன்களும்

🌟 நெய் - கடன் தீரும். வருமானம் அதிகரிக்கும். நினைத்தது நடக்கும். 

🌟 நல்லெண்ணெய் - நோய்கள் நீங்கும். நவகிரகங்களின் அருள் உண்டாகும். 

🌟 தேங்காய் எண்ணெய் - மனத்தெளிவு உண்டாகும்.

🌟 விளக்கெண்ணெய் - புகழ் உண்டாகும். குலதெய்வ அருள் உண்டாகும். 

🌟 வேப்ப எண்ணெய் - கணவன்-மனைவி ஒற்றுமை அதிகரிக்கும். 

🌟 இலுப்பை எண்ணெய் - உடல் வளம் உண்டாகும்.

🌟 வேப்ப எண்ணெய்   இலுப்பை எண்ணெய் - சகல ஐஸ்வர்யங்களும் உண்டாகும்.

🌟 நெய்   வேப்ப எண்ணெய்   இலுப்பை எண்ணெய் - செல்வம் சேரும். 

🌟 விளக்கெண்ணெய்   இலுப்பை எண்ணெய்   நெய்   நல்லெண்ணை   தேங்காய் எண்ணெய் - பராசக்தி அருள் உண்டாகும். மந்திர சித்தி தரும். கிரகதோஷம் நீங்கும்.
Tags

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)