தீபம் ஏற்றும் திசை

vahitips
0

தீபம் ஏற்றும் திசை

🌟 கிழக்கு - அனைத்து துன்பங்களும் நீங்கும். 

🌟 மேற்கு - கடன் தொல்லை நீங்கும். அனைத்து தோஷங்களும் நீங்கும். 

🌟 வடக்கு - திருமணத்தடை நீங்கும். கல்வித்தடை நீங்கும். 

🌟 தெற்கு - மரணபயம் உண்டாகும். துன்பங்கள் வந்து சேரும். கடன் உண்டாகும்.
Tags

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)