வெந்தயம் சாப்பிடுங்க... சர்க்கரை நோய்க்கு குட் பை சொல்லுங்க...!

vahitips
0
வெந்தயம் சாப்பிடுங்க... சர்க்கரை நோய்க்கு குட் பை சொல்லுங்க...!

வைட்டமின் மற்றும் ஊட்டச்சத்து ஆராய்ச்சிக்கான சர்வதேச இதழில் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வில், நீரில் 10 கிராம் வெந்தயத்தை தினமும் ஊறவைத்து சாப்பிட்டால் வகை-2 நீரிழிவு கட்டுப்படுத்த உதவும் என்று கண்டறியப்பட்டுள்ளது. அதுபோல் சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு ரத்தத்தில் உள்ள சர்க்கரையை குறைக்கும் தன்மை வெந்தயத்தில் உண்டு. இதில் நார்ச்சத்து உள்ளது மற்றும் செரிமான செயல்முறையை மெதுவாக்க உதவுகிறது. மேலும் உறிஞ்சுதலை ஒழுங்குபடுத்துகிறது. எனவே, உங்கள் உடலில் இருக்கும் சர்க்கரையை கட்டுப்படுத்த தினமும் வெந்தய நீர் குடிப்பது நல்லது.
Tags

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)